வெண்டைக்காய் பொறியல் இப்படி செய்து பாருங்க: எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க

இப்படி ஒரு முறை வெண்டைக்காய் பொறியல் செய்து பாருங்க. சுவை சூப்பரா இருக்கும்.

இப்படி ஒரு முறை வெண்டைக்காய் பொறியல் செய்து பாருங்க. சுவை சூப்பரா இருக்கும்.

author-image
WebDesk
New Update
வெண்டைக்காய் பொறியல்

வெண்டைக்காய் பொறியல்

இப்படி ஒரு முறை வெண்டைக்காய் பொறியல் செய்து பாருங்க. சுவை சூப்பரா இருக்கும்.

Advertisment

 தேவையான பொருட்கள்

 வெண்டைக்காய்- 2 கப் 

 தேங்காய் துருவல்- அரை கப்

Advertisment
Advertisements

 சின்ன வெங்காயம்- 13

 சீரகம்- 1 ஸ்பூன்

 உப்பு- தேவையான அளவு

 கடலை எண்ணெய்

 செய்முறை: உங்களுக்கு விருப்பமான அளவில் வெண்டைக்காய்யை நன்றாக கழுவி நறுக்கி கொள்ளுங்கள். சுத்தமாக ஈரப்பதம் இல்லாமல் இருக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு போட்டு  தொடர்ந்து வெட்டிய வெண்டைக்காய்யை வதக்கவும். தொடர்ந்து துருவிய தேங்காய், சீரகம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். வெண்டைக்காயுடன், சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து அரைத்ததை சேர்த்து வதக்கவும். கடைசியில் உப்பு போட்டு கிளரவேண்டும். 15 நிமிடங்கள் வரை மூடி வைத்து, தொடர்ந்து வதக்கவும். சுவையான வெண்டைக்காய் பொறியல் ரெடி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: