Advertisment

எண்ணெய் மணக்கும் வெந்தயக் குழம்பு ரெசிபி: இப்படி செய்து பாருங்க

வெந்தய்க் குழம்பும் அதேபோல அளவில்லா பலன்களைக் கொண்டது. இது செய்வதற்கு எளிமையான, டேஸ்டான உணவும்கூட.

author-image
WebDesk
New Update
sada

வெந்தய்க் குழம்பும் அதேபோல அளவில்லா பலன்களைக் கொண்டது. இது செய்வதற்கு எளிமையான, டேஸ்டான உணவும்கூட.

Advertisment

 தேவையானப் பொருட்கள்

 வெந்தயம்ஒரு கைப்பிடி அளவு

 பூண்டு – 15 அல்லது 20 பற்கள்

 புளிநெல்லிக்காய் அளவு

 காய்ந்த மிளகாய்ஒன்று

 கறிவேப்பிலைசிறிதளவு

 குழம்பு மிளகாய்த்தூள்ஒரு டீஸ்பூன்

 வெல்லம் (விருப்பப்பட்டால்) – சிறிதளவு

 கறிவேப்பிலைசிறிதளவு

 எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

 அரிசி மாவுஒரு டீஸ்பூன்

 உப்புதேவையான அளவு

வெந்தயம் குழம்பு செய்முறை:  வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்க்கவும். வெந்தயம் சிவந்து மணம் வந்த பின்பு அதில் புளியைக் கரைத்து விடவும். பின்னர் உப்பு, மஞ்சள் தூள், குழம்பு மிளகாய்த்தூள், சிறிது வெல்லம் ஆகியவற்றை சேர்க்கவும்.

 இப்போது வேறொரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, பூண்டு சேர்த்து நன்கு வதக்கி குழம்புடன் சேர்க்கவும். குழம்பு கொதித்து, நன்கு மணம் வந்ததும் இறக்கி கறிவேப்பிலை சேர்க்கவும். சுவையான வெந்தயக் குழம்பு தயார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment