அட்டகாசமான கொண்டைக்கடலை குருமா: நம்ம வெங்கடேஷ் பட் சொல்வது போல் செய்து பாருங்க

ஒரு முறை வெங்கடேஷ் பட் சொல்வது போல் நீங்களும் கொண்டைக்கடலை குருமா செய்து பாருங்க.

ஒரு முறை வெங்கடேஷ் பட் சொல்வது போல் நீங்களும் கொண்டைக்கடலை குருமா செய்து பாருங்க.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

ஒரு முறை வெங்கடேஷ் பட் சொல்வது போல் நீங்களும் கொண்டைக்கடலை குருமா செய்து பாருங்க.

தேவையானப்பொருட்கள்

தக்காளி - 1

மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி

மல்லித்தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - 1/ 2 தேக்கரண்டி

சன்னாமசாலாதூள் - 1 தேக்கரண்டி

இஞ்சிபூண்டுவிழுது - 1 தேக்கரண்டி

கரம்மசாலாபொடி - 1 தேக்கரண்டி

வெந்தயஇலை - சிறிது

கொத்தமல்லித்தழை - சிறிது

உப்பு - தேவையானஅளவு

தேங்காய்துருவல் - 100 கிராம்

முந்திரிப்பருப்பு - 5

எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி

பட்டை - 1

கிராம்பு - 2

பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி

பெரியவெங்காயம் - 1

பச்சைமிளகாய் – 2

செய்முறை

Advertisment

வெங்காயம், தக்காளி, .மிளகாய், கொத்தமல்லியைபொடியாகநறுக்கிகொள்ளவும்.கொண்டைக்கடலையை 8 மணிநேரம்ஊறவைக்கவும். பிறகுகுக்கரில்கொண்டைக்கடலைமூழ்கும்அளவுக்குதண்ணீர்ஊற்றிவேகவைக்கவும்.தேங்காய்துருவல், முந்திரிப்பருப்புஇரண்டையும்மிக்ஸ்சியில்போட்டுநைசாகஅரைத்துக்கொள்ளவும்.அடுப்பில்கடாயைவைத்துஎண்ணெய்சேர்த்துசூடானதும்பட்டை, கிராம்பு, பெருஞ்சீரகம்போட்டுதாளித்தபின்னர்பச்சைமிளகாய், வெங்காயம்சேர்த்துவதக்கவும்.

வெங்காயம்பொன்னிறமானதும்இஞ்சிபூண்டுவிழுதுசேர்க்கவும். பச்சைவாடைபோனதும்நறுக்கிவைத்துள்ளதக்காளியைசேர்த்துவதக்கவும்.தக்காளிவதங்கியதும்அடுப்பைசிம்மில்வைத்துமிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், சன்னாமசாலாதூள், கரம்மசாலாபொடிசேர்த்துஒருநிமிடம்கிளறிஅதோடுஅவித்துவைத்துள்ளகொண்டைக்கடலையைசேர்த்துகிளறவும்.பிறகுஅதனுடன்ஒருகப்தண்ணீர்சேர்த்துகொதிக்கவிடவும். இதற்குகொண்டைக்கடலைவேகவைத்ததண்ணீரைகூடஉபயோகப்படுத்தலாம். கொதித்ததும்அரைத்துவைத்துள்ளதேங்காய்கலவையைசேர்த்துகொதிக்கவிடவும்.குருமாகெட்டியானதும்கொத்தமல்லித்தழை, வெந்தயஇலைசேர்த்துகிளறிஅடுப்பைஅணைக்கவும்.சுவையானகொண்டைக்கடலைகுருமாரெடி. இதுபூரி, சப்பாத்தியுடன்சேர்த்துசாப்பிடநன்றாகஇருக்கும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: