வெங்கடேஷ் பட் ஸ்பெஷல் ரெசிபி: இளநீர் பாயாசம்; ஈசியா செய்யலாம்

இது நம்ம வெங்கடேஷ் பட் சார் கண்டுபிடிச்ச ரெசிபி. ரொம்ப ஈசியா செய்யவும் முடியும்.

இது நம்ம வெங்கடேஷ் பட் சார் கண்டுபிடிச்ச ரெசிபி. ரொம்ப ஈசியா செய்யவும் முடியும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

இது நம்ம வெங்கடேஷ் பட் சார் கண்டுபிடிச்ச ரெசிபி. ரொம்ப ஈசியா செய்யவும் முடியும்.

தேவையானபொருட்கள்

பால் - 2 கப் (தண்ணீர்சேர்க்காதது - 20 நிமிடங்களுக்குகொதிக்கவைத்தது)

கண்டன்ஸ்ட்பால் - 1/4 கப் (விரும்பினால்)

சர்க்கரை - 3 டீஸ்பூன்

தேங்காய் - 2 (இளம்தேங்காய் - வழுக்கைதேங்காய்)

தேங்காய்துருவல் - 2 கப்

இளநீர் - 1/4 கப்

ஏலக்காய் - 4-5

நெய் - 1 தேக்கரண்டி

முந்திரி 10

செய்முறை

Advertisment

முதலில்ஒருபாத்திரம்எடுத்துஅதில்பால்ஊற்றி 20 நிமிடங்களுக்குகொதிக்கவைக்கவும். பிறகுஅவற்றைமிதமானசூட்டியில்வைத்துஅதில்கண்டன்ஸ்ட்பால்மற்றும்சர்க்கரைசேர்த்துகொதிக்கவைத்துகீழேஇறக்கிவைக்கவும்.இப்போதுஇளநீர்பாயசம்செய்ய 2 இளம்தேங்காய்அல்லதுவழுக்கைதேங்காய்முக்கியம்ஆகும். ஒருதேங்காயைசிறிதளவுஇளநீர்ஊற்றிமிக்சியில்அரைத்துவைத்துக்கொள்ளவும். மற்றொருதேங்காயைபொடியாகநறுக்கிவைத்துக்கொள்ளவும்.

அதன்பின்னர்பாயசம்தயார்செய்யதேவையானதேங்காய்பாலிற்கு, 2 கப்தேங்காய்துருவலோடு 4 அல்லது 5 ஏலக்காய்சேர்த்துமிக்சியில்அரைத்துகொள்ளவும். பின்னர்ஒருதுணியில்இட்டுபாலைதனியாகஎடுத்துக்கொள்ளவும்.பின்னர், தனியாஒருசிறியபாத்திரம்அல்லதுபேன்எடுத்துஅதில்ஒருஸ்பூன்நெய்விட்டுஅதில்நொறுக்கி 10 முந்திரிபருப்புகளைஇட்டுகிளறவும்.

இப்போது, ஒருபவுள்எடுத்துமுதலில்அரைத்துவைத்துள்ளஇளம்தேங்காயைசேர்க்கவும். அவற்றோடுபொடியாகநறுக்கிவைத்துள்ளஇளம்தேங்காயையும்சேர்க்கவும். தொடர்ந்துகாய்ச்சிவைத்தபால்மற்றும்தேங்காய்பால்சேர்க்கவும். இறுதியாகநெய்விட்டுகிளறியமுந்திரிபருப்புசேர்த்துநன்றாகமிக்ஸ்செய்துபரிமாறவும்.இந்தசுவைமிகுந்தஇளநீர்பாயசத்தைஉடனடியாகவும்பரிமாறிருசிக்கலாம்அல்லதுகுளிர்சாதனபெட்டியில்இட்டுமறுநாள்ருசித்துமகிழலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: