Advertisment

கல்யாண வீட்டு இஞ்சி புளி ரெசிபி: வெங்கடேஷ் பட் சொன்ன மாதிரி செய்யுங்க

இது கல்யாண வீட்டில் தொட்டு கொள்ள வைக்கும் இஞ்சி புளி ரெசிபி. இதை வெங்கடேஷ் பட் செய்வது போல் நீங்களும் செய்யலாம்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இது கல்யாண வீட்டில் தொட்டு கொள்ள வைக்கும் இஞ்சி புளி ரெசிபி. இதை வெங்கடேஷ் பட் செய்வது போல் நீங்களும் செய்யலாம்.

Advertisment

தேவையான பொருட்கள்

தேங்காய் எண்ணெய் 100 எம். எல்

8 வர மிளகாய்

1 ஸ்பூன் கடுகு

2 ஸ்பூன் பச்சை மிளகாய் நறுக்கியது

10 சின்ன வெங்காயம் நறுக்கியது

200 கிராம் இஞ்சி நறுக்கியது

100 எம்.எல் புளி தண்ணீர்

75 கிராம் வெல்லம்

அரை ஸ்பூன் மிளகாய் தூள்

மஞ்சள் பொடி கால் ஸ்பூன்

பெருங்காயம் முக்கால் டேபிள் ஸ்பூன்

உப்பு

கால் ஸ்பூன் வெந்தயப் பொடி

50 எம். எல் தேங்காய் எண்ணெய்

செய்முறை : இஞ்சியை நாம் தோல் நீக்கி நன்றாக நறுக்க வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, கடுகு சேர்த்து பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். தொடர்ந்து இஞ்சியை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். தொடர்ந்து புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். தொடர்ந்து வெல்லம் சேர்த்து கிளரவும். தொடர்ந்து மிளகாய் தூள், மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி, உப்பு, வெந்தயப் பொடி சேர்த்து நன்றாக கிளர வேண்டும். அளவில் குறைந்ததும், தொடர்ந்து எண்ணெய் சேர்த்து கிளரி, அடுப்பை அணைக்கவும். இதை அடுத்த நாள் சாப்பிட்டால் ருசி அதிகமாக இருக்கும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment