Advertisment

வெங்கடேஷ் பட் ரெசிபி: செட்டிநாடு ரவை பணியாரம்: அடிக்கடி சாப்பிட தூண்டும்

வெங்கடேஷ் பட் செய்வது போல், இந்த ஸ்பெஷல் மொறு மொறு செட்டி நாடு ரவை பணியாரம் வீட்டில் செய்து பாருங்க.

author-image
WebDesk
New Update
saedds

வெங்கடேஷ் பட் செய்வது போல், இந்த ஸ்பெஷல் மொறு மொறு செட்டி நாடு ரவை பணியாரம் வீட்டில் செய்து பாருங்க. 

தேவையான பொருட்கள்

100 கிராம் ரவை 

100 கிராம் மைதா

தயிர் 3 ஸ்பூன் 

1 ஸ்பூன் அரிசி மாவு 

கால் ஸ்பூன் ஏலக்காய் பொடி 

முக்கால் டீஸ்பூன் சோடா மாவு 

75 கிராம் சர்க்கரை 

உப்பு ஒரு சிட்டிகை  

பொறிக்கும் அளவு கடலை எண்ணெய் 

3 ஸ்பூன் தேங்காய் துருவல்

செய்முறை : ஒரு பாத்திரத்தில் ரவை, மைதா, தயிர், அரிசி மாவு, ஏலக்காய் பொடி, சோடா மாவு, சர்க்கரை சேர்த்து, தண்ணீர், உப்பு  சேர்த்து கிளவும். இதை நாம் இட்லி மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும். தொடர்ந்து எண்ணெய் சேர்த்து சூடானதும், சின்ன சின்ன பணியாரமாக இதை போட்டு நாம் பொறித்து எடுக்கவும். இந்த ரவை பணியாரத்திற்கு மேலாக நாம் துருவிய தேங்காய் சேர்த்து பரிமாறலாம். 

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment