நீரிழிவு நோய் உள்ளவர்கள் ரத்தச் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது என்று கவலைப் படுகிறீர்களா? உங்கள் சுகர் அளவு சட்டுனு குறையணுமா அப்போது இந்த 2 எளிய ட்ரிங்ஸ் குடித்துப் பாருங்கள். பலனைக் காணுங்கள்.
சர்க்கரை எவ்வளவு கசப்பானது என்று சர்க்கரை நோயாளிகளிடம் கேட்டுப் பாருங்கள். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ரத்தச் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க விரும்புகிறார்கள். ஆனாலும், அதையும் மீறி உங்கள் சுகர் அளவு அதிகரித்துவிட்டதா? உங்கள் சுகர் சட்டுனு குறையணுமா இந்த 2 ட்ரிங்ஸ் குடித்துப் பாருங்கள்.
சோற்றுக் கற்றாழை ஜூஸ்: கற்றாழையில் அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன. கற்றாழை ஜூஸ் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது, மேலும் இன்சுலின் ரெசிடென்ஸை மேம்படுத்துகிறது.
மஞ்சள் பால்: நீரிழிவு நோயை எதிர்த்துப் போராட உதவும் எளிய வழிகளில் மஞ்சள் பால் ஒன்று. நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மஞ்சள் கலந்த பால் பருகுவது உதவுகிறது. பொதுவாக மஞ்சள் மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைக்க மற்றும் பாக்டீரியா & அழற்சி எதிர்ப்பு பண்புகளை மஞ்சள் கொண்டுள்ளது.
அதே நேரத்தில், சுகர் லெவல் அதிகமாக இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் செயல்படுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“