மகன்களுடன் அந்த பாகுபலி சீன்! விக்கி, நயன் இன்ஸ்டா கிளிக்ஸ்

உலகில் பெஸ்ட் அப்பாவுக்கு இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள். எங்கள் உலகம் முழுவதும் உங்களைச் சுற்றியே சுழல்கிறது. எங்களின் எல்லாமே நீங்கள் தான்

உலகில் பெஸ்ட் அப்பாவுக்கு இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள். எங்கள் உலகம் முழுவதும் உங்களைச் சுற்றியே சுழல்கிறது. எங்களின் எல்லாமே நீங்கள் தான்

author-image
WebDesk
New Update
Nayan vicky sons

Vignesh Shivan Nayanthara

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சிவகாமி நீரில் மூழ்கிக் கொண்டிருக்கும்போது பாகுபலியை தண்ணீருக்கு மேலே பிடித்திருக்கும் காட்சி நினைவிருக்கிறதா? விக்னேஷ் சிவன் தனது இரண்டு மகன்களுடன் தண்ணீருக்கு அடியில் அதேபோல ஒரு சீனை மீண்டும் ரீகிரியேட் செய்தார்.

Advertisment

நேற்று தந்தையர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் இந்த படங்களை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்தார்.

உலகில் பெஸ்ட் அப்பாவுக்கு இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள். எங்கள் உலகம் முழுவதும் உங்களைச் சுற்றியே சுழல்கிறது. எங்களின் எல்லாமே நீங்கள் தான்.

Advertisment
Advertisements

வி லவ் யூ சோ மச் அப்பா 

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு உயிர், உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

சமீபத்தில், இருவரும் குழந்தைகளுடன் ஜாலியாக ஹாங்காங் சுற்றுலா சென்றனர்.

நயன்தாரா 'டெஸ்ட்' மற்றும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ ஆகிய இரு தமிழ் படங்களின் படப்பிடிப்பை முடித்துள்ளார். நிவின் பாலியுடன் 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார்.

பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் கிருத்தி ஷெட்டி ஆகியோருடன் விக்னேஷ் சிவன் தனது வரவிருக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்' படத்தில் பிஸியாக இருக்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Nayanthanra

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: