Advertisment

விஜய் சேதுபதி சொன்ன மாதிரி: சிக்கன் 65 செய்யுங்க: சுவை அசத்தலா இருக்கும்

குக்வித் கோமாளி படத்தில் விஜய் சேதுபதி சொன்ன சிக்கன் 65 மசாலாவை நீங்களும் செய்து பாருங்க.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

குக்வித் கோமாளி படத்தில் விஜய் சேதுபதி சொன்ன சிக்கன் 65 மசாலாவை நீங்களும் செய்து பாருங்க.

Advertisment

தேவையான பொருட்கள்

4 பச்சை மிளகாய்

1 ஸ்பூன் சீரகம்

1 கைபிடி கொத்தமல்லி இலை

1 துண்டு இஞ்சி

8 பூண்டு

1 கைபிடி புதின

250 கிராம் சிக்கன்

பொறிக்கும் அளவு எண்ணெய்

மல்லித்தூள் அரை ஸ்பூன்

கரம் மசாலா அரை ஸ்பூன்

மஞ்சள் தூள் கால் ஸ்பூன்

மிளகு தூள் கால் ஸ்பூன்

தயிர் 3 டேபிள் ஸ்பூன்

1  ½ ஸ்பூன் அரிசி மாவு

உப்பு

எலுமிச்சை சாறு

செய்முறை : ஒரு மிக்ஸியில், பச்சை மிளகாய், சீரகம், கொத்தமால்லி, இஞ்சி, பூண்டு, புதினா தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். சிக்கனை நன்றாக கழுவ வேண்டும். சிக்கனில், அரைத்த மசாலாவை சேர்க்கவும். தொடர்ந்து மல்லித்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், மிளகு தூள், தயிர் , அரிசி மாவு சேர்த்து கிளரவும். எலுமிச்சை சாறு சேர்த்து கிளரவும். 2 மணி நேரம் வரை ஊற வேண்டும்.  தொடர்ந்து பொறித்து எடுக்கவும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment