/tamil-ie/media/media_files/uploads/2022/03/myna-nandhu.jpg)
Myna Nandhini
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமான ‘மைனா’ நந்தினி. தற்போது சீரியல், படங்கள், ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருக்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/myna-1.jpg)
மதுரையைச் சேர்ந்த நந்தினி அங்குள்ள லோக்கல் சேனலில், தொகுப்பாளராக தனது மீடியா பணியை தொடங்கினார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/myna-2.jpg)
அதில் நல்ல பெயர் கிடைத்ததால், சினிமா மற்றும் விளம்பர வாய்ப்புகள் அவரைத் தேடி வர, நந்தினி சென்னைக்கு குடியேறினார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/myna-3.jpg)
ஒரு சில படங்களிலும் நடித்தார். ஆனால் அவருக்கு புகழைத் தேடிக் கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணண் மீனாட்சி சீரியல் தான்.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/myna-5.jpg)
அதில் ஹீரோயின் தோழியாக மைனா கேரக்டரில் மதுரை பாஷை பேசி அவர் நடித்தது அவருக்கு நிறைய ரசிகர்களை தேடிக் கொடுத்தது.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/myna-6.jpg)
பின்னர் தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய வலி, பின்னடைவுகளை சந்தித்தாலும் அதிலிருந்து மீண்டு தனது அடுத்த இன்னிங்சை தொடங்கினார் நந்தினி.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/myna-8.jpg)
நந்தினிக்கும், சீரியல் நடிகர் யோகேஷ்வரனுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/myna-10.jpg)
இவர்களுக்கு துருவன் என்ற மகன் இருக்கிறான்.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/myna-12.jpg)
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நந்தினி, அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/myna-14.jpg)
இன்ஸ்டாகிராமில் மட்டும் 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அவரை பின் தொடர்கின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/myna-16.jpg)
அத்துடன் ”மைனா விங்ஸ்” என்ற யூடியூப் சேனைலையும் வைத்துள்ளார். அதில் தனது அன்றாட நிகழ்வுகளை வீடியோ எடுத்து பதிவிட்டு வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/myna-17.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.