/tamil-ie/media/media_files/uploads/2020/10/Untitled-1.png)
vijay tv kpy sarath marriage kpy sarath
vijay tv kpy sarath marriage kpy sarath : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் . தீனா சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி இருந்த கைதி படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. ஆனால், இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் இவர் சரத் என்பவருடன் இணைந்து தீனா செய்த காமெடிகள் நாம் யாராலும் மறக்க முடியாது.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இவரது பார்ட்னராக இருந்த சரத், பார்ப்பதற்கு அச்சு அசலாக திரைப்பட நடிகர் மொட்டை ராஜேந்தர் போன்று இருந்தார். மேலும், இவர் தீவுடன் போன்று மொட்டை ராஜேந்திரன் பேசி அசத்தி காமெடிகள் செய்திருந்தார்.சரத் , கலக்க போவது யாரு நிகழ்ச்சிக்கு முன்பாகவே விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான வெற்றித் தொடரான கனா காணும் காலங்கள் சீசனில் சரத் நடித்திருந்தார். மேலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒரு சில தொடர்களில் கூட நடித்திருக்கிறார். இந்த நிலையில் சரத்திற்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
கடந்த மார்ச் 6 ஆம் தேதி சரத்திற்கு கிரித்திகா என்ற பெண்ணோடு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து இருந்தது.அக்டோபர் 26ஒரு இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரும் காதலித்து தற்போது திருமணம் கொண்டு இருக்கிறார்கள.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.