vijay tv pandian stores meena : விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் மீனா- தனம் இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மீனாவுக்கு சமூகவலைத்தளங்களிலும் நல்ல வரவேற்பு உண்டு. ஆரம்பத்தில் நாடகத்தில் பார்ப்பவர்களை கோபப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த மீனா தான் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் செல்ல மருமகள்.
இவரின் நிஜப்பெயர் ஹேமா ராஜ் குமார். ஆரம்பத்தில் குடும்பத்தை பிரிக்க வந்த வில்லி போலவே மீனாவின் கதாபாத்திரம் இருந்தாலும் இப்போது மீனா குடும்பத்தில் ஒன்றி விட்டது போல் கதை காட்ட தொடங்கி விட்டனர்.
லாக்டவுனின் வீட்டில் இருந்த மீனா தான் நிஜத்திலும் கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்களுக்கு சமீபத்தில் குட் நியூஸ் சொல்லி இருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் என்ற கேரக்டரில் சுஜிதா நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சுஜிதா, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மூத்த மருமகள். தன்னுடைய கணவனின் தம்பிகளுக்கு அம்மா போல். குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் மட்டுமே கவனம் செலுத்தும் சுஜிதாவுக்கு தனம் கதாபாத்திரம் பயங்கரமாகம செட் ஆகியுள்ளது.
இப்போது லாக்டவுன் காரணமாக , விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பழைய எபிசோட்கள் மட்டுமே ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் தளர்வுக்ளுடன் கூடிய ஊரடங்கில் சீரியல் ஷூட்டிங்குக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்படி பாண்டியஸ் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்கள், தனம்- மீனா தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். அதுவும் மாஸ்க்குடன்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook
Web Title:Vijay tv pandian stores meena pandian stores serial meena dhanam vijay tv serial pandian stores hotstar
திமுக அணி விறுவிறு கூட்டணி ஒப்பந்தம்: அதிமுக அணியில் நீடிக்கும் இழுபறி
தமிழகத்தில் மதுவிலக்கு இனி கனவுதானா? வாக்குறுதி தரக்கூட முன்வராத கட்சிகள்
அமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதி ஒதுக்கீடு – டிடிவி தினகரன் அறிவிப்பு
36 வயது… விவாகரத்து… ஆனாலும் மகிழ்ச்சி: திவ்யதர்ஷினி ‘டைமிங்’ வீடியோ
குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ 1000 நிதி : யார் திட்டத்தை யார் காப்பி அடித்தது?