பெண்களையும், கூந்தலையும் பிரிக்க முடியாது. டீன் ஏஜ் பெண்கள் முதல் வயதான பாட்டி வரை, தங்கள் உடல் ஆரோக்கியத்தை கவனிப்பதை விட, கூந்தல் நன்றாக இருக்கவும், வளரவும் தங்கள் வாழ்நாள் முழுவதும் மெனக்கெடுகின்றனர்.
ஆனால், எவ்வளவு தான் தலைமுடி நன்றாக வளர்ந்தாலும், சில நேரங்களில் என்ன ஹேர் ஸ்டைல் செய்வது என்று பல பெண்களுக்கு குழப்பமாக இருக்கும்.
இங்கு செலிபிரிட்டீஸ் அஞ்சனா, ஷிவின், ஷிவாங்கி, ஜனனி அசோக் குமார் பியூட்டி பார்லருக்கு சென்று ஹேர் கட் செய்து, நியூ லுக்கில் இருக்கும் வீடியோவை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
இதுல உங்களோட ஃபேவரைட் ஹேர் ஸ்டைல் எது சொல்லுங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“