New Update
/indian-express-tamil/media/media_files/QAYOiteyeIAwCBKqunvp.jpg)
Vj Maheswari
விஜே மகேஸ்வரி சமீபத்தில் துபாய் நாட்டுக்கு சுற்றுலா சென்றார். அங்கு வொயிட் பீச், புர்ஜ் கலிஃபா, டெஸர்ட் சஃபாரி, அபுதாபி ஃபெராரி வேர்ல்ட் என பல இடங்களில் சுற்றிப் பார்த்த போது எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அந்த கிளிக்ஸ்
Vj Maheswari