New Update
/indian-express-tamil/media/media_files/8N4d7PkoGDL6oYQigdzO.jpg)
VJ Maheswari
விஜே மகேஸ்வரி தன் மகன் கேசவ் உடன் சமீபத்தில் தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்றார். அங்கு ஃபை ஃபை தீவு, புக்கெட், பாங்காக் ஆகிய இடங்களில் சுற்றிப் பார்த்த போது எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அந்த போட்டோஸ்
VJ Maheswari