New Update
/indian-express-tamil/media/media_files/l0GESk2XgJFzeSYw75Vr.jpg)
Vj Parvathy Instagram
விஜே பார்வதி சமீபத்தில் தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்றார். அங்கு தாய் நியூஇயர் செலிபிரேஷனில் எஸ்20 மியூசிக் ஃபெஸ்டிவல், கிளப் இன்சோம்னியா பப், சோய் 16 ரோட், ஹாலிவுட் பட்டாயா, நாஷா கிளப், நைட் க்ரூஸ், டைகர் பார்க், ஃப்ளோட்டிங் மார்கெட் என பல்வேறு இடங்களில் சுற்றிப் பார்த்தபோது எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த போட்டோஸ்
Vj Parvathy Instagram