வாஷிங் மெஷின் இப்போ எல்லார் வீட்டுலயும் அத்தியாவசியமா மாறிடுச்சு. அப்படி நம்ம துணி துவைக்கிற யூஸ் பண்ற வாஷிங் மெஷின், உள்ள எப்படி இருக்குனு எப்பயாவது பாத்துருக்கீங்களா?
Advertisment
டோர் பக்கத்துல இருக்கிற கேஸ்கட் ஓபன் பண்ணி பாருங்க. உள்ள மலைப் போல அவ்ளோ அழுக்கு ஒட்டியிருக்கும். இது தெரியாம நாமளும் வாஷிங் மெஷின்ல துணிய போட்டுட்டே இருப்போம். அழுக்கும் அதுல சேர்ந்துட்டே இருக்கும்.
ஆனா இதை சுத்தம் செய்ய ஒரு எலுமிச்சை பழம் போதும்.
Advertisment
Advertisements
ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டுகளா வெட்டி அதுமேலே டூத் பேஸ்ட் தடவி வாஷிங் மெஷின் உள்ள போடுங்க.
கொஞ்சம் பேக்கிங் சோடா எடுத்து கேஸ்கட் உள்ள, வெளியில, துணி துவைக்க லிக்குவட் யூஸ் பண்ற இடத்துல போட்டு, வாஷிங் மெஷின் ஆன் பண்ணுங்க.
இப்போ கேஸ்ட்கட் எடுத்துப் பாருங்க. கொஞ்சம் கூட அழுக்கு இருக்காது.