Advertisment

உடல் எடை குறைய உதவும் அடை ரெசிபி: இப்படி செய்து பாருங்க

உடல் எடை வேகமா குறைய உதவும் , இந்த அடை. செய்வதும் ஈசிதான்.

author-image
WebDesk
New Update
saa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

உடல் எடை வேகமா குறைய உதவும் , இந்த அடை. செய்வதும் ஈசிதான்.

Advertisment

 

தேவையான பொருட்கள்

 

 கேரட் துருவல்

 

 உருளைக்கிழங்கு துருவல்

 

 நறுக்கிய வெங்காயம்

 

 கொத்தமல்லி

 

 1 கப் கம்பு மாவு

 

 அரை கப் ராகி மாவு

 

 ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு

 

 அரை டீஸ்பூன் மிளகாய் பொடி

 

 அரை டீஸ்பூன் பெப்பர் பொடி

 

 உப்பு

 தேவையான அளவு தண்ணீர்

 செய்முறை: கேரட் மற்றும் உருளைக்கிழங்கை துருவிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து அதில் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கம்பு மாவு, ராகி மாவு, கடலை மாவு ஆகியவற்றை சேர்க்கவும் தொடர்ந்து அதில் மிளகாய் பொடி, மிளகு பொடி சேர்க்க வேண்டும். இந்நிலையில் இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். தற்போது அடையை தட்டி தோசை கல்லில் போட வேண்டும். தொடர்ந்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். மொறுமொறுப்பாக சுட்டு எடுக்கவும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment