Advertisment

உடல் எடையை குறைக்கனுமா? இந்த ஜூஸ் ட்ரை பண்ணுங்க!

கேரட் நார்த்திசுக்களை அதிகம் கொண்டுள்ளதால் அவற்றை பச்சையாக உண்பது நல்லது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
weight loss tips carrot recipes for weight loss

weight loss tips carrot recipes for weight loss

weight loss tips carrot recipes for weight loss : கேரட் உடல் எடையை குறைப்பதற்கான நார்த்திசுக்களை(Dietary fibres) கொண்டுள்ளது.  பொதுவாக நார்த்திசுக்கள் நிறைந்த உணவுகள் நம் வயிற்றில் செரிமானம் ஆக நேரம் எடுத்துக்கொள்ளும்.  எனவே கேரட் வயிற்றில் நீண்ட நேரம் இருந்து பசியைப்போக்கும்.

Advertisment

அத்தோடு நீண்ட நேரம் வேலை செய்வதற்கான சத்தியையும் கொடுக்கும்.  'Healing Foods' என்ற புத்தகத்தின் படி, "கேரட் செரிமானம், எடை கட்டுப்பாடு, தோல் மற்றும் நகங்கள், கண்களுக்கும் ஆரோக்கியம் அளிக்கின்றது.

1. கேரட் ஜூஸ்:

கேரட் நார்த்திசுக்களை அதிகம் கொண்டுள்ளதால் அவற்றை பச்சையாக உண்பது நல்லது. ஜூஸ் தயாரித்தும் அதாவது கேரட்டை மிக்சியில் நன்றாக அரைத்து அதனுடன் சிறிதளவு நீர் விட்டு வடி கட்டி குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

2. கேரட் சாலட்(salad).

கேரட் , வெள்ளரிக்காய், ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பழங்களையும் துண்டாக நறுக்கி சாப்பிடலாம்.

3. கேரட் சூப்:

நாட்டுக்கோழி அல்லது காய்கறி சூப்பில் கேரட் பயன்படுத்தலாம். இதில்  கேரட்டை துண்டுகளாக வெட்டி இந்த சூப்பில் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நன்மை அளிக்கும்.

மேலும் படிக்க : முடி உதிர்வினை தடுக்க உணவு தான் மருந்து… இந்த 5 டிப்ஸை ட்ரை பண்ணுங்க!

Food Recipes Food Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment