/indian-express-tamil/media/media_files/bUvn1BJvxrsamx9zotA4.jpg)
Weight loss workout
எடை இழப்பு என்று வரும்போது, மக்கள் பெரும்பாலும் தொப்பையை குறைப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். தட்டையான வயிறு என்பது பலருக்கு ஒரு ஃபிட்னெஸ் கோல் ஆகும். ஆனால் அதை அடைய எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பது அவர்களுக்கு பெரும்பாலும் தெரியாது.
உடற்பயிற்சிகளை தவறாமல் செய்வது வலிமையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், தொப்பை கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. வழக்கமான உடற்பயிற்சி, கூடுதலாக, அடிவயிற்றை உறுதிப்படுத்தவும், தசை வலிமையை உருவாக்கவும் உதவுகிறது.
பிடிவாதமான தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவும் பயிற்சிகளை, மருத்துவர் நிதி ஷர்மா இங்கே பகிர்ந்துள்ளார்.
இதற்கு உங்கள் வீட்டில் இருக்கும் நாற்காலி மட்டும் போதும்
இந்த வீடியோ பாருங்க
ஸ்லோ மவுண்டேன் கிளிம்பர்ஸ் (Slow mountain climbers)
டோ டச்சஸ் (Toe touches)
பிளாங்க் இன் & அவுட் (Plank in and out)
ஈஸி பேர்ட் டாக் (Easy bird- dog)
லெக் ஃபிராண்ட் & பேக் (Leg front and back)
ரிவர்ஸ் பிளாங்க் (Reverse plank)
Start with 2-3 sets of 15-20 reps
இந்த எளிய பயிற்சிகளை உங்கள் வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். இவை இல்லாமல் செய்ய நீங்கள் தயாராகும் வரை நாற்காலி அல்லது படுக்கையின் ஆதரவுடன் இதைச் செய்யுங்கள், என்று நிதி ஷர்மா அந்த வீடியோவில் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us