உணவியல் நிபுணர் மற்றும் ஊட்டச்சத்து கல்வியாளர் டாக்டர் சாரு அரோரா கருத்துப்படி, கொத்தமல்லி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு உணவாகும்.
அரோரா கூறுகையில், “கொத்தமல்லியில் உள்ள லினாலூல் என்ற காம்போனண்ட் நறுமணம் மற்றும் மருத்துவ மதிப்புகளுக்கு முக்கிய காரணமாகும். அதன் வளமான ஊட்டச்சத்து ஃபிரோபைல், அழற்சி எதிர்ப்பு, ஆண்டிமைக்ரோபியல், ஆக்ஸிஜனேற்றம் பண்புகள் முழுமையான ஆரோக்கிய நன்மைகளை வழங்க உதவுகின்றன" என்று அரோரா கூறினார்.
கொத்தமல்லி செடியின் இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் கொத்தமல்லி சாறு, பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது, ஆனால் மருத்துவர் அரோரா அதை சீரான உணவு மற்றும் முறையான வாழ்க்கை முறையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.
ஒவ்வாமை: சிலருக்கு தோல் வெடிப்பு, சுவாசிப்பதில் சிரமம் அல்லது வயிற்று அசௌகரியம் போன்ற ஒவ்வாமை ஏற்படலாம்.
குறைந்த ரத்த அழுத்தம்: குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அல்லது உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை உட்கொள்பவர்கள், வழக்கமான உட்கொள்ளல் மிகவும் குறைவாகக் குறையக்கூடும்.
ஆங்கிலத்தில் படிக்க: What happens to the body if you drink coriander juice every day?
Excessive Detoxification: கொத்தமல்லி சாற்றை நச்சு நீக்கியாக தினசரி பயன்படுத்துவது சில அத்தியாவசிய தாதுக்கள் அல்லது எலக்ட்ரோலைட்டுகள் குறைவதற்கு வழிவகுக்கும்.
சிறுநீரக செயல்பாடு பாதிப்பு: கொத்தமல்லி ஒரு டையூரிடிக் மற்றும் அதிக தண்ணீர் மற்றும் உப்பை வெளியேற்ற சிறுநீரகத்தை தூண்டும். அதிகப்படியாக எடுத்துக் கொள்வது சிறுநீரகங்களை பாதிக்கலாம் அல்லது எலக்ட்ரோலைட் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“