20 ரூபாய் போதும்… பாத்ரூம் 24 மணி நேரமும் கெட்ட வாடை இல்லாமல் இருக்கும்; சிம்பிள் டிரிக் இதோ
பாத் ரூமில் கெட்ட வாடை வராமல் இருக்க 20 ரூபாய் இருந்தால் போதும், இந்த சிம்பிள் டிரிக்கை பயன்படுத்தி நல்ல வாசனையாக வைத்திருக்கலாம். எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
பாத் ரூமில் கெட்ட வாடை வராமல் இருக்க 20 ரூபாய் இருந்தால் போதும், இந்த சிம்பிள் டிரிக்கை பயன்படுத்தி நல்ல வாசனையாக வைத்திருக்கலாம். எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
உங்கள் வீட்டு பாத் ரூம் 24 மணி நேரமும் வாசனையாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கோமுஸ் லைஃப்ஸ்டைல் (@gomuslifestyle)யூடியூப் சேனலில் ஒரு சிம்பிள் டிரிக் வழங்கப்பட்டுள்ளது.
பாத் ரூமில் கெட்ட வாடை வராமல் இருக்க 20 ரூபாய் இருந்தால் போதும், இந்த சிம்பிள் டிரிக்கை பயன்படுத்தி நல்ல வாசனையாக வைத்திருக்கலாம். எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
Advertisment
உங்கள் வீட்டு பாத் ரூம் 24 மணி நேரமும் வாசனையாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கோமுஸ் லைஃப்ஸ்டைல் (@gomuslifestyle)யூடியூப் சேனலில் ஒரு சிம்பிள் டிரிக் வழங்கப்பட்டுள்ளது. அதை அப்படியே இங்கே தருகிறோம்.
பாத் ரூமில் கெட்ட வாடை வராமல் இருக்க, 24 மணி நேரமும் நல்ல வாசனையாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம். ஒரு ஸ்பிரே பாட்டில் எடுத்துக்கொள்ளுங்கள். துணி துவைக்கும்போது துணி வாசனையாக இருக்க வேண்டும் என்பதற்காக பயன்படுத்தப்படும் கம்ஃபோர்ட் 1 பாக்கெட் எடுத்து பாட்டிலில் ஊற்றிக்கொள்ளுங்கள். அதில் காப் பாக்கெட் ஷாம்பூ சேர்த்துக்கொள்ளுங்கள். தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். அடுத்து, ஷாம்பூ மற்றும் கஃபோர்ட் நன்றாக கலக்கும் விதமாக ஸ்பிரே பாட்டிலை மூடிவிட்டு நன்றாக குலுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
Advertisment
Advertisements
இந்த ஸ்பிரேவை, ஒவ்வொரு முறை பாத் ரூம் போய்விட்டு வரும்போதும் ஸ்பிரே செய்துவிடுங்கள். அடுத்த முறை பாத் ரூம் உள்ளே செல்லும்போது பாத் ரூம் வாசனையாக இருக்கும். இப்படி செய்தால் உங்கள் வீட்டு பாத் ரூம் 24 மணி நேரமும் வாசனையாக இருக்கும்.