கோதுமை மாவில் சாஃப்ட் இட்லி : இப்படி செய்யுங்க

கோதுமை மாவில் ஒரு முறை, இப்படி இட்லி செய்து பாருங்க.

கோதுமை மாவில் ஒரு முறை, இப்படி இட்லி செய்து பாருங்க.

author-image
WebDesk
New Update
idly
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

கோதுமை மாவில் ஒரு முறை, இப்படி இட்லி செய்து பாருங்க. 

 கோதுமைமாவில்சாஃப்ட்இட்லிதயார்செய்யமுதலில் 1 கப்அளவு (300 கிராம்) கோதுமைமாவைஎடுத்துகொள்ளவும். இவற்றைஒருகடாயில்இட்டுகோதுமைமாவின்வாசம்வரும்வரைவறுத்துஒருபாத்திரத்தில்கொட்டிநன்றாகஆறவைத்துக்கொள்ளவும்.

Advertisment

 பிறகுஅதேகடாயில்இரண்டுஸ்பூன்எண்ணெய்ஊற்றவும். அவைகாய்ந்ததும்,

 உளுந்து – 1 ஸ்பூன்

கடுகு – 1 ஸ்பூன்

சீரகம் – 1/2 ஸ்பூன்

கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்

இஞ்சிதுருவல் – 1/2 ஸ்பூன் (பொடியாகநறுக்கியது)

பச்சைமிளகாய் – 2 (பொடியாகநறுக்கியது)

கொத்தமல்லித்தழை (பொடியாகநறுக்கியது)

கேரட் – 1 (பொடியாகதுருவியது)

கறிவேப்பிலை (பொடியாகநறுக்கியது) ஆகியஎல்லாபொருட்களையும்சேர்த்துநன்றாகவதக்கிக்கொள்ளவும். இவற்றை 5 நிமிடங்களுக்குஆறவைத்துக்கொள்ளவும்.இதன்பின்னர், முதலில்வறுத்துவைத்துள்ளகோதுமைமாவைஇட்லிமாவுக்கேற்பகரைத்துக்கொள்ளவும்.

 பிறகுமாவுக்குதேவையானஅளவுஉப்பு, 1/4 கப்அளவுஅதிகமாகபுளிக்காததயிர்ஊற்றிநன்குமிக்ஸ்செய்துகொள்ளவும். மாவைகட்டிகள்இல்லாமல்கரைத்துக்கொள்ளவேண்டும்என்பதைநினைவில்கொள்ளவும்.இறுதியாகஇந்தமாவில் 1/4 ஸ்பூன்அளவுசமையல்சோடாவையும்சேர்த்துகலந்துகொள்ளவும். தொடர்ந்துமுன்னர்தயாரித்துவைத்துள்ளதாளிப்புகலவையைமாவுடன்சேர்த்துநன்றாகமிக்ஸ்செய்துகொள்ளவும்.

 இப்போதுநமக்கானஇட்லிமாவுதயாராகஇருக்கும். இவற்றைஎப்போதும்போல்இட்லிசுடுவதுபோலதட்டில்மாவுஊற்றி (நெய்அல்லதுஎண்ணெயைதடவி) 7 முதல் 8 நிமிடங்களுக்குமிதமானசூட்டில்வைத்துஎடுக்கவும்.இப்போதுசூப்பரானமற்றும்சாஃப்டானகோதுமைமாவுஇட்லிதயாராகஇருக்கும். இவற்றைஉங்களுக்குவிருப்பமானசட்டினிகளுடன்சேர்த்துருசிக்கவும்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: