/indian-express-tamil/media/media_files/o1sKjZIcpJjdfeKMMwno.jpg)
கோதுமை மசாலா தோசை, இப்படி செய்யுங்க. செம்ம சூப்பரா இருக்கும்.
தேவையானப் பொருட்கள்
கோதுமை - 1 கப்
செய்முறை: வெங்காயம், கொத்தமல்லி, பச்சைமிளகாயைபொடியாகநறுக்கிகொள்ளவும். ஒருபாத்திரத்தில்கோதுமைமாவு, அரிசிமாவைபோட்டுநன்றாககலந்துஅதில்தண்ணீர்ஊற்றிதோசைமாவுபதத்தில்கலக்கிக்கொள்ளவும். அடுத்துகடாயில்எண்ணெய்ஊற்றிசீரகம்சேர்த்துதாளித்தபின்னர்வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலையைசேர்த்துவதங்கியதும்மாவில்சேர்த்துகலக்கவும்.
அடுத்துமாவில்கொத்தமல்லி, உப்புசேர்த்துநன்றாககலந்துகொள்ளவும்.தோசைகல்லைஅடுப்பில்வைத்துசூடானதும்மாவைதோசையாகஊற்றிசுற்றிசிறிதுஎண்ணெய்ஊற்றிவெந்ததும்திருப்பிபோட்டுவேகவைத்துஎடுத்துபரிமாறவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us