மகா சிவராத்திரி, பல்வேறு முக்கியத்துவதை கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்நிலையில் இது எல்லா வருடமும், பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடைபெறும்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி மார்ச் 8 அதாவது நாளை தொடங்கிறது. இந்நிலையில் இந்த நாளில் நடைபெறும் பல்வேறு வழிபாட்டிற்கு சரியான நேரங்களை நாம் பார்க்கலாம்.
முக்கிய நேரங்கள்.
சதுர்தேசி திதி தொடங்கும் நேரம்: நாளை 9.57 இரவு
சதுர்தேசி திதி முடியும் நேரம் : மார்ச் 9, மாலை 6.17 மணிக்கு
நிஷித கால பூஜை : மார்ச் 9ம் தேதி அதிகாலை 2.07 முதல் 12.56 வரை
சிவராத்திரி பூரணம்: காலை 6.37 மணி முதல் 3.29 மணி வரை
மகா சிவராத்திரி வரலாறு
இந்நிலையில் இந்த நாளில் சிவன் பார்வதியை திருமணம் செய்து கொண்டார். மேலும் இந்த நாளில் மனமும், ஆத்மாவும் ஒன்று சேர்வதுபோல பார்க்கப்படுகிறது.
இதுபோலவே பாற்கடலை கடைந்து, அமுதம் எடுக்கும்போது, வெளியான விஷயத்தால் இந்த பூமி அழிந்துவிடும் போல உள்ளது. இதை தடுக்க அவர் அந்த விஷத்தை விழுங்கிவிடுவார். அப்போது பார்வதி தொண்டையில் செல்லும்போது. அதை தடுத்துவிடுகிறார். இதனால் சிவன் முழுவதுமாக நீல நிறத்தில் மாறுகிறார்.
இந்நிலையில் இந்த நாளில் சிவ தாண்டவா நடனத்தை சிவன் ஆடுவார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நாளில் சிவ லிங்கத்தை மக்கள் வழிபடுவார்கள். சிவ லிங்கத்திற்கு பால் ஊற்றுவார்கள். பழங்களால் அபிஷேகம் செய்வார்கள். இந்த நாளில் விரதம் இருப்பார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“