பூரி முதல் பரோட்டா வரை… ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு குருமா... இனி இப்படி செய்யுங்க

இந்த வகை குருமா செய்வது மிகவும் ஈசிதான். அனைவருக்கும் பிடிக்கும் ஒரு ரெசிபி.

இந்த வகை குருமா செய்வது மிகவும் ஈசிதான். அனைவருக்கும் பிடிக்கும் ஒரு ரெசிபி.

author-image
WebDesk
New Update
kuma

இந்த வகை குருமா செய்வது மிகவும் ஈசிதான். அனைவருக்கும் பிடிக்கும் ஒரு ரெசிபி.  

Advertisment

தேவையான பொருட்கள்

2 ஸ்பூன் எண்ணெய்

1 டேபிள் ஸ்பூன் சோம்பு

Advertisment
Advertisements

3  துண்டுகள் பட்டை  

2 ஏலக்காய்

2 கிராம்பு

அரை டேபிள் ஸ்பூன் சீரகம்

அரை டேபிள் ஸ்பூன் மிளகு

4 பூண்டு

சின்ன துண்டு இஞ்சி

2 பச்சை மிளாய்

அரை மூடி தேங்காய்

1 டேபிள் ஸ்பூன் கசகசா ஊறவைத்தது

பிரிஞ்சு இலை

கல் பாசி

பெரிய வெங்காயம் 2

தக்காளி 1

வேகவைத்த உருளைக்கிழங்கு 4

செய்முறை: உருளைகிழங்கை, மஞ்சள் பொடி போட்டு அவித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, சீரகம், மிளகு, பூண்டு, மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து இதில் தேங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். இதை ஒரு மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்துகொள்ளவும். அரைக்கும்போது ஊறவைத்த கசகசாவை சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து அதே பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, சோம்பு சேர்த்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். தொடர்ந்து அதில் அவித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும். தொடர்ந்து அரைத்த விழுதை சேர்த்து உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும். அட்டகாசமான ஹோட்டல் ஸ்டைஸ் உருளைக்கிழங்கு குருமா ரெடி .

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“ 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: