தூசி படிந்த ஜன்னல் கம்பி; இந்த சின்ன பொருள் போதும்… கை வலிக்காம கிளீன் பண்ணலாம்!

வீட்டில் உள்ள ஜன்னல் கம்பிகளில் தூசி படிந்திருந்தால், சுத்தம் செய்வதற்கு சிரமப்படுகிறீர்களா, கவலைப்படாதீர்கள். இண்ந சின்ன பொருள் போது கை வலிக்காமல் கிளீன் பண்ணலாம். அது என்ன பொருள் வேண்டும், எப்படி கிளீன் பண்ண வேண்டும் என்பதை இங்கே விரிவாகப் பார்க்கலாம் வாருக்கள்.

author-image
WebDesk
New Update
wi

வீட்டில் உள்ள ஜன்னல் கம்பிகளில் தூசி படிந்திருந்தால் எப்படி எளிதாக கை வலிக்காமல் சுத்தம் செய்வது என்பது குறித்து ராசி டிப்ஸ் (Rasi Tips) என்ற யூடியூப் சேனலில் ஒரு எளிமையான டிப்ஸ் வழங்கியிருக்கிறார்கள். அதை அப்படியே இங்கே தருகிறோம்.

வீட்டில் உள்ள ஜன்னல் கம்பிகளில் தூசி படிந்திருந்தால், சுத்தம் செய்வதற்கு சிரமப்படுகிறீர்களா, கவலைப்படாதீர்கள். இண்ந சின்ன பொருள் போது கை வலிக்காமல் கிளீன் பண்ணலாம். அது என்ன பொருள் வேண்டும், எப்படி கிளீன் பண்ண வேண்டும் என்பதை இங்கே விரிவாகப் பார்க்கலாம் வாருக்கள்.

Advertisment

வீட்டில் உள்ள ஜன்னல் கம்பிகளில் தூசி படிந்திருந்தால் எப்படி  எளிதாக கை வலிக்காமல் சுத்தம் செய்வது என்பது குறித்து ராசி டிப்ஸ் (Rasi Tips) என்ற யூடியூப் சேனலில் ஒரு எளிமையான டிப்ஸ் வழங்கியிருக்கிறார்கள். அதை அப்படியே இங்கே தருகிறோம்.

பொதுவாக வீட்டில் உள்ள ஜன்னல் கம்பிகளில் தூசி படிந்திருக்கும். பலரும் தூசி படிந்த ஜன்னல் கம்பிகளைச் சுத்தம் செய்வது என்பது சிரமமான ஒன்றாக இருக்கும். குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒருமுறை அல்லது 2 வாரத்துக்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறையாவது கிளீன் பண்ண வேண்டும். தூசி படிந்த ஜன்னல் கம்பிகளை எளிதாக சுத்தம் செய்ய, ஒரு சின்ன பெயிண்ட் பிரஷ் எடுத்துக்கொள்ளுங்கள். அதைவைத்து, ஜன்னல் கம்பிகளின் மூலை முடுக்குகளில் எல்லாம் வைத்து துடைத்து கிளீன் பண்ணுங்கள். துடைப்பம் கொண்டும் ஜன்னல் கம்பிகளையும் ஒட்டடைகளையும் சுத்தம் செய்யலாம். ஆனால், பெயிண்ட் பிரஷ்ஷில்தான் நன்றாகக் கிளீன் பண்ண முடியும்.

Advertisment
Advertisements

அடுத்து, சாக்ஸ் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். அதை தண்ணீரில் நனைத்து பிழிந்துகொள்ளுங்கள். பிறகு அதை கைகளில் மாட்டிக்கொண்டு ஜன்னல் கம்பிகளை துடையுங்கள். ஜன்னல் கம்பிகள் புதுசு போல பளபளக்கும். இந்த முறையில் உங்கள் வீட்டில் உள்ள ஜன்னல் கம்பிகளை கிளீன் பண்ணி பாருங்கள் ரொம்ப எளிதாக இருக்கும்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: