சரும வறட்சி, வெடிப்பு, ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ்: இந்த ஹோம்மேட் லோஷன் டிரை பண்ணுங்க

இந்த லோஷன், சரும வறட்சி, வெடிப்பு, ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் போன்ற பல சரும பிரச்சனைகளை சரி செய்யும்.

இந்த லோஷன், சரும வறட்சி, வெடிப்பு, ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் போன்ற பல சரும பிரச்சனைகளை சரி செய்யும்.

author-image
WebDesk
New Update
cream

Skin care

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

உங்கள் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பு அளிக்க விரும்பினால், வீட்டில் நீங்களே சொந்தமாக செய்யக்கூடிய பாடி லோஷன் ரெசிபி இங்குள்ளது. அதை எப்படி செய்வது என்று பாருங்கள்.

Advertisment

முகப்பருவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கம் மற்றும் சிவப்பைக் குறைக்கின்றன.

என்ன தேவை?                                       

கிளிசரின்- 5 டேபிள்ஸ்பூன்

Advertisment
Advertisements

ரோஸ் வாட்டர்- 7 டேபிள்ஸ்பூன்

எலுமிச்சை சாறு- அரை எலுமிச்சை

எப்படி செய்வது?

முதலில் கிளிசரின் எடுத்து ரோஸ் வாட்டரில் கலக்கவும். அதில் பாதியாக நறுக்கிய எலுமிச்சையை பிழியவும். நன்கு கிளறவும். இப்போது லோஷன் தயாராக உள்ளது. நீங்கள் அதைப் பயன்படுத்தலாம்.

ஆனால் ஏதேனும் ஒவ்வாமை அல்லது எதிர்விளைவுகளை தடுக்க, முதலில் பேட்ச் டெஸ்ட் மேற்கொள்ளுங்கள். இதை ஒரு காற்று புகாத பாட்டிலில் சேமித்து வைக்கவும். இந்த லோஷனை நான்கு நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

cream

நன்மைகள்

இந்த லோஷன், சரும வறட்சி, வெடிப்பு, ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் போன்ற பல சரும பிரச்சனைகளை சரி செய்யும்.

கிளிசரின், ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு தயாரிக்கப்படும் பாடி லோஷன் சிறந்த மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இது சருமத்தின் தரம் மற்றும் அமைப்பை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. இதில் உள்ள அஸ்ட்ரிஜென்ட்கள், முகப் புள்ளிகளைக் குறைக்க உதவும்.

இந்த பாடி லோஷனை தினமும் ஒரு முறையாவது குளித்த பிறகு உடனேயே பயன்படுத்தலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: