New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/03/Womens-day-10-1.jpg)
womens day wishes, happy womens day 2020 quotes
womens day wishes, happy womens day 2020 quotes
Women's Day 2020 greetings, messages, images: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் செயல்படும் அனைத்து பண்பாட்டு நினைவுச் சின்னங்களையும் கட்டணம் ஏதுமில்லாமல் பெண்கள் இலவசமாக கண்டுகளிக்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வியையும் பெண்களுக்கு சிறந்த முறையில் நினைவூட்டுகிறது. தவிர பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நாளாகவும் கருதப்படுகிறது. இந்நாளில் அம்மா, மனைவி, மகள், சகோதரி, தோழி என உங்கள் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக விளங்கும் பெண்களுக்கான வாழ்த்துகளை இங்கே குறிப்பிடுகிறோம்.
அனைத்துப் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துகள்!
பெரும்பாலும் அவர்களை போதுமான அளவு நாம் பாராட்டுவதில்லை. அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் !!
நம்பமுடியாத அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்! இன்று மட்டுமல்ல, என்றும் பிரகாசியுங்கள்!
நான் உங்களை என் இதயத்திற்கு நெருக்கமாக கருதுகிறேன். சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்!
நீங்கள் இல்லாமல், வாழ்க்கையே இல்லை. இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
நீங்கள் நதி போல ஒருபோதும் சோர்வடையாதவர்கள். இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
உங்கள் அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துகள்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.