Happy Women's Day Quotes, Images, Wishes, HD Images, Wallpaper : சர்வதேச மகளிர் தினத்தில் உங்கள் தோழி, அம்மா, சகோதரி என அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துக்களை பகிருங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் பெண்கள் சக தோழிகள், உறவினர்கள் என பலருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம்.
1975ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளின் தினமாக அறிவிக்கப்பட்டது. ஆண்களுக்கு நிகரான ஊதியம், சம உரிமை, வாக்குரிமை மற்றும் அடிமைத்தனம் ஒழிப்பது என பல்வேறு கோரிக்கைகளை முன்னிருத்தி பெண்கள் போராட்டம் நடத்தினர். உலகின் பல்வேறு நாடுகளின் பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக நடந்த இந்த போராட்டத்தின் வெற்றியாக அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. இந்த வெற்றியை தான் நாம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறோம்.
Women's Day Wishes : மகளிர் தினம் வாழ்த்துக்கள்
இத்தகைய நாளின் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பெண்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். 2019ம் ஆண்டின் மகளிர் தினத்திற்கான வாழ்த்து மெசேஜ்களை உங்கள் அன்பிற்குரிய பெண்களுக்கு அனுப்பி மகிழுங்கள்.