New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/06/KD9cmmlDDCGo2LYL9KkT.jpg)
ஐம்பாதயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கான திட்டத்தை துவங்கும் வகையில் நடைபெற்ற இதில் நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் மற்றும் பிரபல நடிகர் தாமு ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு புதிய திட்டத்தை துவக்கி வைத்தனர் .
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவையை ஒட்டிய கோவைபுதூர் பகுதியில் உள்ள ஜி ஸ்கொயர் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது.