ஸ்குவாட்டிங் ஒரு எளிய பயிற்சியாக தோன்றினாலும், அதை தினமும் உங்கள் வழக்கத்தில் சேர்த்துக்கொள்வது பலவிதமான நேர்மறையான விளைவுகளைக் கொண்டு வரும் என்று யோகா பயிற்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
யோகா நிபுணர் சோனி சிங், குறிப்பாக பெண்களுக்கு மலாசனாவின் நன்மைகளை எடுத்துரைத்தார்.
இது பெண்களுக்கு மந்திரமாக வேலை செய்யும். தினமும் 2 நிமிடங்களுக்கு மலாசனாவை முயற்சிக்கவும். ஆரோக்கியமான கருப்பை. வலி இல்லாத பீரியட்ஸ், முதுகு வலி, மன அழுத்தத்திலிருந்து விடுபட இது உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
குறிப்பு: நீங்கள் யோகாவுக்கு புதியவராக இருந்தால், தகுதியான பயிற்றுவிப்பாளரிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுமாறு சர்மா பரிந்துரைக்கிறார். உங்கள் உடலைக் கேட்பது முக்கியம். உங்களுக்கு ஏதேனும் வலி அல்லது அசௌகரியம் ஏற்பட்டால், நிறுத்திவிட்டு சுகாதார நிபுணரை அணுகவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“