/indian-express-tamil/media/media_files/oOfKsnaw2kaqQPrzXdyr.jpg)
Anitha Chandhoke and Zaara Vineet
20 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் அர்ச்சனா தமிழ் மக்களின் பிரபல தொகுப்பாளினியாக இருக்கிறார். அவர் மகள் சாராவும், இப்போதே டிவி சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.
அர்ச்சனாவுக்கு அனிதா என்ற தங்கை இருக்கிறார்.
யூடியூபர், மாம் பிளாகர், கண்டெண்ட் கிரியேட்டர், இன்ஃபுளூயன்சர், டான்சர், ஃபிட்னெஸ் டிரெயினர், நியூட்ரிஷியன், ஸூம்பா இன்ஸ்ட்ரக்டர் என பல திறமைகளைக் கொண்ட அனிதா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன்னுடைய வொர்க் அவுட் வீடியோக்களை பகிர்வார்.
அப்படி அனிதா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ’ லொயர் பாடி ஒர்க்அவுட்’ வீடியோ இப்போது பலரையும் கவர்ந்துள்ளது. அதில் அனிதாவும், சாராவும் இணைந்து வொர்க் அவுட் செய்கின்றனர்.
எனக்குப் பிடித்த ஒர்க்அவுட் பார்ட்னருடன் ஒர்க்அவுட் செய்வது எப்போதுமே வேடிக்கையாக இருக்கும்.
சில எளிய மற்றும் மிகவும் பயனுள்ள லொயர் பாடி ஒர்க்அவுட்
1. FORWARD LUNGES - alternate legs - 10 each leg (3 sets)
2. Goblet squats - 15 reps (3-4 sets)
3. Glute bridges - 15 reps (3-4 sets)
4. Romanian deadlifts with calf raise - 15 reps (4 sets)
என்ன எளிதாக இருக்கிறதா? நீங்களும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுடன், இதேபோல லைட் ஒர்க்அவுட் செய்து ஹெல்தியாக இருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.