New Update
/indian-express-tamil/media/media_files/lI0qGnwB5DhJvRgxeruQ.jpg)
Zaara vineet
சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சாரா வினித் இந்த விடுமுறைக்கு அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு சான் பிரான்ஸிஸ்கோவில் பிரபல கோல்டன் கேட் பிரிட்ஜ், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கேண்டி கேன் லேன் ஆகிய இடங்களில் சுற்றிப் பார்த்த போது எடுத்த படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.
Zaara vineet