ஜிங்க் சத்து ரொம்ப முக்கியம்: இனி இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்க

நமது தினசரி வாழ்விற்கு ஜிங்க் சத்தின் தேவை மிகவும் அதிகம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஒட்டுமொத்த உடல் இயக்கத்திற்கும் உதவுகிறது. சதைகளை உருவாக உதவுகிறது.

நமது தினசரி வாழ்விற்கு ஜிங்க் சத்தின் தேவை மிகவும் அதிகம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஒட்டுமொத்த உடல் இயக்கத்திற்கும் உதவுகிறது. சதைகளை உருவாக உதவுகிறது.

author-image
WebDesk
New Update
zicn

நமது தினசரி வாழ்விற்கு ஜிங்க் சத்தின் தேவை மிகவும் அதிகம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஒட்டுமொத்த உடல் இயக்கத்திற்கும் உதவுகிறது. சதைகளை உருவாக உதவுகிறது. இதனால் நம் சருமம் மற்றும் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்.

Advertisment

ஆட்டின் இறைச்சி, பன்றி இறைச்சியில் ஜிங்க் சத்து உள்ளது. மேலும் ஆரோக்கியமான கொழுப்பு சத்து இருக்கிறது.

ஒரு கப் கொண்டைக்கடலையை அவித்தால், அதில் 2.5 மில்லி கிராம்  ஜிங்க் உள்ளது. மேலும் இதில் நார்சத்து, புரத சத்து உள்ளது.

இறால், சிப்பி, நண்டு உள்ளிட்ட உணவுகளில் ஜிங்க் உள்ளது. இவை குறைந்த அளவு கலோரிகளை கொண்டது. இதனால் உடல் எடை குறைக்க உதவும்.

Advertisment
Advertisements

பூசணி விதையில் நார்சத்து, பொட்டாஷியம் மற்றும் சிங் உள்ளது. வேர்கடலையில் கூட ஜிங்க் அதிகமாக உள்ளது. ஒரு கப் அவித்த கருப்பு பீன்ஸில் 2 மில்லி கிராம் சிங்க் உள்ளது. மேலும் இதில் நார்சத்து, புரத சத்து, இரும்பு சத்து உள்ளது.

ஒரு கப் தயிரில் 1.5 மில்லி கிராம் ஜிங்க் உள்ளது. இது ஜீரணத்திற்கு உதவியாக இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: