New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/20/vairamuthu-book-covai-2025-07-20-16-28-32.jpg)
கோவை புத்தக திருவிழாவில் வள்ளுவர் மறை வைரமுத்து உரை நூலை வாங்கியவர்களுக்கு கவிஞர் வைரமுத்து கையொப்பமிட்டு வழங்கினார்.
கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில், கவிஞர் வைரமுத்து தனது நூலை வாங்கிய வாசகர்களுக்கு கையொப்பமிட்டு வழங்கினார். முன்னதாக புத்தக அரங்குகளை பார்வையிட்ட அவர் சில நூல்களை வாங்கினார்.
கோவை புத்தக திருவிழாவில் வள்ளுவர் மறை வைரமுத்து உரை நூலை வாங்கியவர்களுக்கு கவிஞர் வைரமுத்து கையொப்பமிட்டு வழங்கினார்.