சக் தே இந்தியா திரைப்படம் ஷாருக்கான் நடித்து 2007 ல் வெளிவந்தது, இது இந்திய மகளிர் ஹாக்கி அணியை மையமாகக் கொண்டது. முன்னாள் ஹாக்கி வீரர் கபீர் கான், தேசிய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார், மேலும் அணியை உலகக் கோப்பையில் வெற்றி பெற வைக்கிறார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றி பெற்றது, நல்ல வசூலைப் பெற்றது.
2/5
கோல்ட்
அக்ஷய் குமார் நடித்த "கோல்ட்" திரைப்படம் 2018 இல் வெளியான ஒரு இந்தி திரைப்படமாகும். இது இந்திய ஹாக்கி அணி சுதந்திர இந்தியாவின் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றதை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தில் அக்ஷய் குமார் ஒரு ஹாக்கி பயிற்சியாளராக நடித்துள்ளார்.
3/5
83
இந்த படம் படம் 1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கதையை அடிப்படையாகக் கொண்டது. ரன்வீர் சிங் கபில் தேவ் வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் விமர்சகர்களிடமிருந்தும், பார்வையாளர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
Advertisment
4/5
தங்கல்
அமீர்கான் நடித்த "தங்கல்" திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இந்த திரைப்படம் இந்தியா மற்றும் சீனாவில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில், மகாவீர் சிங் போகட் என்ற மல்யுத்த வீரர் தனது மகள்கள் கீதா மற்றும் பபிதா ஆகியோரை மல்யுத்த வீராங்கனைகளாக உருவாக்கும் கதை சொல்லப்பட்டுள்ளது.
5/5
எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி
எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படம் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படமாகும். இப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் தோனியின் சிறு வயது முதல் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக உயர்ந்தது வரையிலான வாழ்க்கை காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news