New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/24/trBrZUeCMC519JASdztm.png)
2025 ஆம் ஆண்டில் ஆரோக்கியமாக சாப்பிட, பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், கொட்டைகள் மற்றும் முழு தானியங்கள் உட்பட பலவிதமான முழு உணவுகளை சாப்பிட முயற்சி செய்யலாம். மருத்துவர் சிவராமன் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.