New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/07/screenshot-2025-07-07-113824-2025-07-07-11-38-57.jpg)
கடந்த வாரம் வெளியான படங்களில் பறந்து போ படத்துக்கு சிறப்பான விமர்சனங்கள் கிடைத்தாலும், அந்த படத்தையும் சரத்குமார், தேவயானி, சித்தார்த் மற்றும் மீதா ரகுநாத் நடிப்பில் வெளியான 3பிஹெச்கே படம் வசூல் ரீதியாக முந்தியுள்ளது.