New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/17/CcqztrihgT4bEIYhnOZz.jpg)
மூக்கிரட்டை கீரை, கீரைகளில் ஒரு சிறப்பானது, இது பல நன்மைகளைத் தருகிறது. குறிப்பாக, இது சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளுக்கு ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. மருத்துவர் சந்தோஷிமா அதன் நன்மைகளை விளக்குகிறார்.