நேருக்கு நேர்
விஜய், சூர்யா நடிப்பில் 1997-ம் ஆண்டு வெளியான படம் நேருக்கு நேர். இதில் சூர்யாவின் கதாபாத்திரத்தில் நடிக்க
முதலில் அஜித் தேர்வாகி இருக்கிறார். மேலும், 18 நாட்கள் படப்பிடிப்பையும் முடித்திருக்கிறார். ஆனால், பின்னர் கால்ஷீட் சிக்கல்கள் காரணமாக அஜித் விலகி உள்ளார்.