New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/24/cCZ8NWqzOlAyfhV5Zb6q.jpg)
பொதுவாக உடனடியாக சமைத்த உணவுகளை சாப்பிடுவதுதான் சிறந்தது. இந்நிலையில் சில உணவுகளை நாம் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. இதனால் உணவு விஷமாக மாறி, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எந்தெந்த உணவுகள் என்று டாக்டர் மைதிலி கூறுவதை கேட்போம்.