New Update
/indian-express-tamil/media/media_files/aXxTFRt5UsUBcIQNyPPK.jpg)
சிறுநீரகம் நமது உடலில் மிக முக்கியமான பகுதியாகும். சில பழங்கள் சிறுநீரகத்தை சுத்தம் செய்து அதன் ஆரோக்கியத்தை நன்கு மேம்படுத்த உதவும். அப்படியான சில பழங்களை பற்றி இங்கு தெரிந்துகொள்ளுங்கள்