/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-151844-2025-07-26-15-19-50.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-142546-2025-07-23-14-27-57.png)
தேவையான பொருட்கள்
வெங்காயம் – 1 (நறுக்கியது), தக்காளி – 1 (நறுக்கியது), வத்தல் மிளகாய் – 4–5, பூண்டு – 4 பற்கள், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 2 மேசைக்கரண்டி, கடுகு – ½ டீஸ்பூன் (தாளிக்க), உளுத்தம் பருப்பு – ½ டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது.
/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-142632-2025-07-23-14-27-57.png)
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, முதலில் வத்தல் மிளகாயை வதக்கவும். பிறகு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பின் தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-142624-2025-07-23-14-27-57.png)
இது வெந்ததும், அனைத்தையும் மிக்ஸியில் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு மையமாக அரைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-142615-2025-07-23-14-27-57.png)
ஒரு சிறிய கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-142601-2025-07-23-14-27-57.png)
இந்த தாளிப்பை அரைத்த சட்னியில் சேர்க்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-142641-2025-07-23-14-27-36.jpg)
இப்படி செய்தால் 5 நிமிடங்களில் கார சட்னி ரெடி!
/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-142554-2025-07-23-14-27-57.png)
இட்லி, தோசை, உப்புமா, கிச்சடி, போன்றவற்றுடன் இந்த கார சட்னி அருமையாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.