New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/16/Z5j14yXQma9G8EDKKlug.jpg)
இரத்த அழுத்தம் என்றால், தமனிகளில் இரத்தத்தின் அழுத்தம் ஆகும். இது இரத்தம் தமனிகள் வழியாக எவ்வளவு வலுவாகச் செல்கிறது என்பதை அளவிடும் ஒரு வழி. இதை கட்டுக்குள் வைத்திருக்க டாக்டர் வேணி சொல்லும் டிப்ஸ்ஸை கேட்போம்.