/indian-express-tamil/media/media_files/2025/04/08/YEcAGmbdgtQv7Exg9aJt.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/02/01/hQEgxPctY4tjjTiTkGnu.jpg)
முதலில் நல்ல ஓய்வு தேவை. தேவை இல்லாமல் நடக்க கூடாது. அப்படி நடந்தாலும் மெதுவாக நடந்து வந்து படுக்கையில் படுத்துவிட வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/02/21/r1OZm1KaZlOs6GOtqmxJ.jpg)
இரண்டாவதாக மருத்துவர் பரிந்துரைப்பின் படியா மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/vrKsByLHMxZRurThzU69.jpg)
மூன்றாவதாக அரிப்பு அதிகமாக இருக்கிறது என்றால் கலாமின் லோஷன் அப்ளை செய்யலாம்.
/indian-express-tamil/media/media_files/2fMx1ANnw9CSxWCrYj2J.jpg)
நான்காவதாக கையில் உள்ள நகங்களை வெட்டி விடுங்கள். நாம் தெரியாமல் கூட சொரிந்து புண் ஆகி விட கூடாது.
/indian-express-tamil/media/media_files/2025/03/17/kpi3F6TEcXL9Ah3kqRLb.jpg)
ஐந்தாவதாக முடிந்த அளவு அதிகமாக நீராகாரமாக எடுத்து கொள்ளுங்கள். இளநீர் மற்றும் மோர் போன்ற விஷயங்கள் அந்த சமயத்தில் உங்கள் உடலுக்கு மிகவும் நல்லது.
/indian-express-tamil/media/media_files/2025/04/08/WvJSOEaXR0zxNIzolfV9.jpg)
உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் குளிக்க கூட செய்யலாம். ஆனால் குளித்து முடித்த பிறகு துண்டை வைத்து தேய்க்காமல் ஒத்தி எடுக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/AzJEtLCDCpc3xE9ht304.jpg)
ஏழாவதாக அரிப்பு அதிகமாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனை படி மாத்திரைகள் சாப்பிடலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/04/08/vv4TJJNsSCfQobIKkNQa.jpg)
கடைசியாக தேவை என்றால் அம்மை நோய்க்கான தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.