New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/22/Gf7yrzGEraINoKefz6D7.jpg)
தனுஷ் நடித்து இயக்கி வரும் திரைப்படம் தான் இட்லி கடை.இப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டது. தற்போது திரைப்படம் தள்ளிப்போவதாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்