New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/09/screenshot-2025-07-09-161135-2025-07-09-16-11-58.jpg)
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை ஆர்த்தி ரவி வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் 'இதயத்தில் ஏதோ ஒன்று' என்கிற பாடல் வரிசையும் அவர் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..