/indian-express-tamil/media/media_files/2025/04/26/iSaOt12zNIl9sl1tZov7.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/02/18/xMWm5IjCrBiGRekZm8yj.png)
ஆவாரம் பூ டீ குடிப்பதால் உடலில் உள்ள நச்சுகள் நீங்கி, செரிமான அமைப்பு சுத்தப்படுத்தப்படுகிறது. ஆவாரம் பூ பெண்களுக்கு வெள்ளைப்படுதல், உஷ்ணம் போன்ற பிரச்சனைகளை தணிக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/26/wLB8q2vmaNfDkvnQXZev.jpg)
ஆவாரம் பூ கஷாயம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு நல்ல தீர்வாக அமைகிறது, சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, பாத எரிச்சல், மதமதப்பு போன்ற பிரச்சனைகளை சரிசெய்கிறது.
/indian-express-tamil/media/media_files/2025/04/26/EerrCAJgzjKnqy0bs2sb.jpg)
மல்லிகைப்பூ, ஆவாரம்பூ, சிறுகம்பிழை ஆகியவற்றை சேர்த்து கஷாயமாக பருகி வர சிறுநீரக கற்கள் கரையும். நச்சு நீக்கம் காரணமாக, ஆவாரம் பூ டீ குடிப்பதால் தெளிவான தோல் கிடைக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/26/3wR3YbC8pCl3EUOqRAMK.jpg)
ஆவாரம் பூ டீ, மேம்பட்ட செரிமானம், தெளிவான தோல் மற்றும் ஒட்டுமொத்த சிறந்த ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/26/PwgLjOqTCLsw0ksZKEiR.png)
இதை காலையில் வெறும் வயிற்றில் எந்த வயதினரும் குடிக்கும் சத்துள்ள பானமாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.