பார்த்திபன்- சீதாவோடு அழகிய கிளிக்ஸ் வெளியிட்ட மகள் அபிநயா!
நடிகராகவும் இயக்குனராகவும் பலருக்கும் பரிச்சயம் ஆன பார்த்திபன் மற்றும் நடிகை சீதாவின் இரண்டாவது மகளான அபிநயா தன்னுடைய பெற்றோரோடு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
நடிகராகவும் இயக்குனராகவும் பலருக்கும் பரிச்சயம் ஆன பார்த்திபன் மற்றும் நடிகை சீதாவின் இரண்டாவது மகளான அபிநயா தன்னுடைய பெற்றோரோடு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
80ஸ் காலகட்டத்தில் இறுதியில் 90ஸ் காலகட்டத்திலும் பல படங்களில் நடித்த நடிகை சீதா மற்றும் பார்த்திபன் இப்ப வரைக்கும் சினிமா மற்றும் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் பல வருடங்களுக்கு முன்பே காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களில் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர்.
2/5
ஆரம்பத்தில் பார்த்திபன் இயக்குனராக அறிமுகமாகி இருந்தாலும் பிறகு நடிகராகவும் கலக்கி கொண்டிருக்கிறார். புதிய பாதை என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அந்த திரைப்படத்தில் தன்னோடு நடித்த நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
3/5
இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். அதில் மகன் இயக்குனராக வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்றும் என்னுடைய மூத்த மகளும் மருமகனும் இயக்குனர் ஆவதற்கு ஆசைப்படுகிறார்கள் என்றும் கூட பார்த்திபன் ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.
Advertisment
4/5
அபிநயாவிற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. நரேஷ் என்ற தொழில் அதிபரை அவர் திருமணம் செய்து இருக்கிறார். பார்த்திபனின் மகள் அபிநயா சமூக வலைத்தளத்திலும் செம ஆக்டிவாக இருக்கிறார்.
5/5
தன்னுடைய தந்தை மற்றும் அம்மாவோடு எடுத்த புகைப்படங்களை அபிநயா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இருவரோடும் தனித்தனியாக அவர் எடுத்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news